உடனே புறப்படு !

உடனே புறப்படு !

வியாழன், 17 செப்டம்பர், 2009

காரணம்

தற்கொலைக்கு முயன்ற ,

என்னைக் காரணம் கேட்டபோது ,

பதில் , தெளிவாய்ச் சொல்லிவிட்டேன்

ஒரு வேளை, என்னிடம்

வாழ்வதற்கான காரணம்

கேட்டு இருந்தால் ,

நான் வசமாய் மாட்டி இருப்பேன் !

1 கருத்து:

புலவன் புலிகேசி சொன்னது…

நல்ல கவிதை தான்.... ஆனால் தோல்வியை மையமிட்டிருப்பதால் சற்று ஏமாற்றம்.........

Hits

url submission